Page 40 of 41
வைச்சிக்கிற அப்படி பண்ணாத என்னால பார்க்க முடியலை”
”அப்படின்னா எனக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குங்க”
”ஏம்மா உங்கம்மாக்கு அறிவேயில்லை”
”எதுக்கு எங்கம்மாவை திட்டறீங்க”
”ம் ஒரு மாசம் கழிச்சி உன்னை கூட்டிட்டு வந்து விட்டிருந்தா நீ கேட்டதை விட அதிகமாவே நான் செஞ்சிருப்பேன் மாலை போட்ட சமயத்தில ... த்தில் நீரை தெளித்தவன்
This story is now available on Chillzee KiMo.
...
”உனக்கு ஒண்ணும் முடியலை எல்லாம் என் நேரம் இப்பப் பார்த்து மாலையை போட்டேன் பாரு என்னை சொல்லனும்”
”இல்லன்னா என்ன செய்வீங்க”