Page 9 of 41
கிட்டயும் நடந்துகிட்டேன்” என்றான் வசீ
”நீ ஒண்ணும் அவருக்கு சொல்லிதராத அவருக்கு தெரியும் அவர் ஒண்ணும் சின்ன குழந்தையில்லை” என்றாள் வெண்மதி
”எப்பபாரு இந்தவீட்ல நீ வெச்சது தான் சட்டமா போச்சி எங்களால இங்க மூச்சு கூட விட முடியல எல்லா வேலையையும் நீதான் செய்ற எல்லாரையும் நீதான் வேலை வாங்கற பார்க்கறவங்க என் புருஷனை கையாலாகாதவன்னு நினைக்கற மாதிரி செய்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்கு கட்டிவைக்க” என அவள் கேட்க
”எங்களை தப்பு சொல்ல உனக்கு யோக்யதை இல்லை கல்யாணத்துக்கு வந்த நீ என் தம்பியை மயக்கி கை குள்ள போட்டுக்கிட்டவதானே” என்றாள் நந்தினி மானஸாவைப் பார்த்து அதற்கு