Page 2 of 5
அவன் நினைத்துப் போலவே வேகத்தை குறைத்து அந்த வளைவில் வழுக்கி சென்ற கார் அவனை கடந்துப் போனது.
ஏமாற்றம் அவனுள் எழும் போதே, சற்று தொலைவு சென்று ஓரமாக ஒதுங்கி நின்றது அந்த கார்!
மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க வேண்டும் என்று எழுந்த ஆவலை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான் பிரணய். அந்த காரை கவனிக்காதது போல முகத்தை வேறு பக்கம் வைத்தான்.
“ஹலோ” – மிக பக்கத்தில் கேட
...
This story is now available on Chillzee KiMo.
...
அமுதவள்ளி அதை சொன்னப்போது அவளின் முகத்தில் கீற்றாக புன்னகை தோன்றியது.
அந்த சின்ன புன்னகை பிரணயை தள்ளாட வைத்தது. இவளை கஷ்டப் படுத்தி தான் ஆக வேண்டுமா?? – அவன் மனது அவனையே கேள்வி கேட்டது.