(Reading time: 9 - 18 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

உனக்கு கடைசி முறை... உனக்கு மட்டும் தனி சலுகை கொடுக்க முடியாது இதன் பிறகு ஒரு வாரம் கழித்துதான் நீ அவங்களுக்கு போன் செய்து பேச முடியும்...”, பயிற்சியாளர் கூற அவருடன் சென்ற மைத்தி தன் அன்னைக்கு அழைத்து பேசினாள்...

அவரும் தந்தைக்கு ஆபரேஷன் முடிந்துவிட்டதாகவும், தலையில் பட்ட அடி பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூற சற்று ஆனந்தம் அடைந்தாள் மைத்தி...

அதே உத்வேகத்துடன் மற்ற ஆட்டங்களை ஆட, மைத்தியின் அபாரமான சுழற் பந்து வீச்சினாலும், துளசியின் அபாரமான மட்டையடித்தலாலும் ஒரு நாள் தொடரையும், ஐந்து நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா... கூடுதல் சிறப்பாக தொடர் நாயகியாக மைத்தி தேர்ந்தெடுக்கப்பட்டாள்...

ஏகப்பட்ட சந்தோஷங்களுடன் இந்திய மண்ணைத் தொட்ட மைத்திக்கு பலமான அதிர்ச்சி காத்திருந்தது...

தொடரும்

Next episode will be published on 18th Nov. This series is updated weekly on Wednesday mornings.

Go to Kanavu Meippadum story main page

8 comments

• Wow fantastic flow and lively update Jayanthi ma'am :hatsoff: 👏👏👏👏ovvaru epi padikumbodhu goosebumps varavaikuringa 👌
pitty mythi's innocence however captain oda kindness is much appreciated and her advise to the team :cool:

happy to see their victory :dance: but ena vaga irukkum andha adhirchi??? Anandhaaaaaa(happy) adhirchi ya irkuatum :yes: idhai solli thodarum pottu irukalam.....why don't u reply and tell adhu happy thaa nu 😍😍 as diwali gift nattamai :D

Wish you happy and prosperous Diwali to you and you family 🎉

Thank you and keep rocking 👍

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.