Page 16 of 20
”என்னது திட்டிட்டானா என்னன்னு சொல்லி” என அவள் கேட்க என்றோ ஒரு நாள் சண்டையில் மகன் தன்னை திட்டிய வார்த்தைகளை இன்று திட்டியதாக அவளிடம் கூறினார் பாட்டி
”அதுவாம்மா அவன் சொல்றான் எனக்கு வயசாயிடுச்சி நீ எதுக்கு இன்னும் உசுரோட இருக்க செத்து தொலைக்க வேணாமா. எதுக்கு எல்லார்க்கும் பாரமா இருக்க உன்னால யாருக்கும் பிரயோசனமேயில்லை இது ... து வருவானா என்ன
This story is now available on Chillzee KiMo.
...
அந்த சமயம் பார்த்து உத்ரா அங்கு வந்து அவரின் சட்டையை கொத்தாக பிடித்தவள் வெறி