(Reading time: 12 - 23 minutes)
Priyamaanavale
Priyamaanavale

முடிஞ்சு வரும்போது இவங்க வீட்டுக்கு போற வரைக்கும் குழந்தைகளை எதுத்த வீட்லயே பக்கத்து வீட்லயே விட்டுட்டு வராங்க. அதனால அவங்க கவனம் அந்த நேரத்துல குழந்தைகள் மேல இருக்கு. அது அவங்களுடைய ப்ரொடக்டிவிடிய பாதிக்குது. நெக்ஸ்ட், பிரேக் டைம். ஒரே இடத்துல உக்காந்து வேலை செய்யும் பொது ஒரு அலுப்பு வரத்தான் செய்யும். அதுக்காக தான் பிரேக் டைம் கொடுக்கறது. ஆனா அந்த நேரத்துலையும் நம்ம அவங்க இடத்துக்கே கொண்டு போயி டீ காபி எல்லாம் கொடுக்கறதால அவங்க அதே இடத்துல உக்காந்து இருக்காங்களே தவற அதுல எந்த ப்ரொடக்டிவிடியும் இருக்காது, மூணாவது ட்ராவல். பஸ், ட்ரெயின் அப்படினு பப்ளிக் டிரான்ஸ்போர்ட் யூஸ்  பண்றவங்களுக்கு வந்ததும் ஆக்டிவா வேலை செய்ய முடியாது. இதெல்லாம் நான் இங்க வந்ததுல இருந்து நோட் பண்ணுன விஷயங்கள்" தமிழ் சொல்ல, "ஹ்ம்ம்...இதுக்கு ஏதாவது சொலுஷன் உங்க மைண்ட்ல இருக்கா?" என ராம் கேட்க, "எஸ். நம்ம கம்பெனில நிறைய ஸ்பேஸ் எம்ப்டியா இருக்கு. அங்க சின்ன பசங்களுக்கான க்ரேச் ஒன்னு கொண்டு வரலாம். நம்ம ஹவுஸ் கீப்பிங் ஒர்க்ல இருக்கறவங்க ரொட்டேஷன்ல குழந்தைகளை பார்த்துக்கலாம். குழந்தைங்க நம்ம கூட இதே கேம்பஸ்ல இருக்காங்கனு தெரியும்போது பேரெண்ட்ஸ்க்கு ரிலாக்ஸ்டா ஒர்க் பண்ண முடியும். அடுத்தது, ஓரொரு ப்ளோர்லயும் ஒரு பாண்ட்ரி வைக்கலாம். அங்க ஒரு பிப்ட்டின் மினிட்ஸ் பிரேக் எடுத்துக்கும் பொது அவங்களுக்கு பிரெஷ்ஷா இருக்கும். கடையா ட்ரான்ஸ்போர்ட்டேஷன். எம்பலோயீஸ் வர ரூட் என்னனு ஒரு சர்வே எடுத்து லோங் ரூட்ஸ்க்கு கம்பெனி சார்பா ட்ரான்ஸ்போர்டேஷன் கொடுக்கலாம்" தமிழ் சொல்லிவிட்டு ராமை பார்க்க, அவன் கண்களின் மின்னலில் அவளின் முகத்தில் மெல்லிய புன்னகை உண்டானது,

எல்லோரும் பாராட்டும் விதமாக கைதட்ட, "ஓகே தமிழ். நீங்க மத்த மேனேஜெர்ஸ் கூட டிஸ்கஸ் பண்ணி ப்ரோபோசல் ப்ரிப்பேர் பண்ணுங்க" என்றான் ராம். மீட்டிங் முடிந்து அனைவரும் வெளியே செல்ல, கொண்டு வந்திருந்த நோட்ஸ் எல்லாம் எடுத்தபடி இருக்கையில் இருந்து தமிழ் எழ முயல தமிழ் அருகே வந்த ராம், அவளின் அருகே குனிந்து நின்றான்.

சில நொடிகள் அவளையே பார்த்தவன் "குட் ஜாப் தமிழ்" என்று விட்டு மெல்லிய புன்னகையுடன் நகர, மந்திரவாதி போட்ட மாய கட்டில் கட்டுண்டவளை போல அப்படியே அமர, கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த கீர்த்தி, தமிழ் அமர்ந்திருந்த கோலத்தை கண்டு வாய் விட்டு சிரிக்க, அவளின் சிரிப்பில் தன்னிலை பெற்றவள் "இப்போ எதுக்கு இப்படி கெக்க பிக்கேன்னு சிரிக்கற?" என கீர்த்தியை பார்த்து முறைக்க, "உங்க ரெண்டு பேருடைய லவசய்யும் பார்த்தா 96 படத்துல விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் பண்ற மாதிரி இருக்கு. டீனேஜ்

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.