(Reading time: 32 - 63 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 11 - பத்மினி செல்வராஜ்

ந்தாகினி!!!

அவளின் பெயரைப் போலவே மிகவும் அமைதியானவள்... ஆர்ப்பரித்து ஓடும் மற்ற நதிகளை போல் அல்லாமல் அமைதியாய் பல மாநிலங்களை தழைக்க வைக்கும் அந்த கங்காநதி உருவாக காரணமாக இருந்த நதி மந்தாகினி நதி...

அதனாலயே என்னவோ அந்த பெயரை வைத்ததாலோ அவளும் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாய் சாந்த சொரூபிணியாய் எப்பொழுதும் உதட்டில் உறைந்திருக்கும் புன்னகையுமாய் வலம் வந்தவள்....

பல கோடி மானிடர்கள்  இந்த பிறவியில் செய்த பாவங்களை எல்லாம் அந்த கங்கா நதியில் கரைத்து தங்கள் கவலைகள் பிரச்சனைகளை பாவங்களை எல்லாம் அந்த தாயின் காலடியில் கொட்டி விட்டு நிம்மதியுடன் வீடு திரும்புவர

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பவற்றை பார்த்து அவர்கள் தங்கள் குணத்தை அமைத்து கொள்கிறார்களா என்ற கேள்வி நிறைய பேருக்கு உண்டு....

சில பேர் பிறவி குணம் என்றெல்லாம் ஒன்றில்லை.. எல்லாம் நாம் குழந்தைகளை வளர்க்கு

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.