(Reading time: 32 - 63 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

ஒருவேளை அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை... நான் மேல படிக்க வேண்டும் என்பது போல அவள் இந்த திருமணத்தை மறுத்து இருந்தால் அதை தொடராமல் விட்டு விட்டிருப்பார் வைத்தி..

ஆனால் மந்தாகினியும் தன் பெற்றோர்கள் விருப்பம் என்று சொல்லிவிட, அத்தோடு எல்லா வகையிலும் ப்ரகாஷ் நல்லவனாக மந்தாவுக்கு பொருத்தமானவனாக தோன்ற, அவரும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி

...
This story is now available on Chillzee KiMo.
...

ொஞ்சம் கொஞ்சமாக மந்தாகினி மனமும் அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தது.. கூடவே தன் பெற்றோர் அவளுக்கு நல்லது தான் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் சொன்னதுக்கெல்லாம் தலையசைத்து வைத்தாள்

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.