Page 22 of 23
பூனை என்றது தான் எங்கயோ இடிக்குது..
பூனை உனக்கு செட் ஆகவில்லை.. வேண்டும் என்றால் புலி.. யெஸ். பெண்புலி என்று மாற்றிக் கொள்.. அப்பொழுது தான் என்னிடம் மோதவும் எனக்கு இணையாய் என் துணையாய் வரவும் பொருத்தமாக இருக்கும்.. “ என்று அவனுமே உல்லாசமாய் அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் அவள் காதருகில் வந்து கிசுகிசுத்தவாறு சொல்லி மந்தகாசமாய் புன்னகைத்தான்..
...
This story is now available on Chillzee KiMo.
...
தலையில் அடித்துக் கொண்டாள்..
“வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் குணம் பாஸ் உங்களுக்கு.. வெளித் தோற்றத்தை வைத்து யாரையும் எடை போட்டுவிடக் கூடாது.. ஒவ்வொருவர் கேரக்டரும் ஆட்டிட்யூட் இது