Page 3 of 7
அங்கே பிறைநிலா கைகளில் இருந்த பேப்பர்களை கண்களால் பிரவுஸ் செய்துக் கொண்டே அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
“ஓகே... ம்ம்ம்... உன் ப்ராஜக்ட் எக்ஸ்பீரியன்ஸ் வைத்துப் பார்த்தால்... எங்களோட பிரச்னையை தீர்க்க முடியும்னு நீ நம்புறீயா?? இது ஒரு கிளையன்ட் கம்பெனிக்காக செய்ற கம்ப்யூட்டர் ப்ராஜக்ட் கிடையாது... நிஜ வாழ்க்கை, நிஜ மக்கள் சார்ந்த பிரச்சனை... உன்னால முடியுமா???” <
...
This story is now available on Chillzee KiMo.
...
பவளாக தலை அசைத்த பிறைநிலா... தொடர்ந்து அகிலாவை ஒரு பார்வை பார்த்தாள்...
“நான் முன்னாடியே சொன்னது மாதிரி இது சின்ன பசங்க விளையாட்டு கிடையாது அகிலா. பெரிய விஷயம்... ரொம்ப பெரிய விஷயம்...”