Page 18 of 30
கடுப்பாக்காதே...”
“ப்ச்...”
“என்ன???”
“பேசினா என்ன செய்வீங்க???”
“ஹாங்... நீ குட்டி பாப்பா மாதிரி நடந்துக்குறேன்னு உன் டீச்சரை கூப்பிட்டு சொல்வேன்...”
“அது யாரு...???”
“யாரா??? என் அண்ணி...”
பாக்கெட்டில் இருந்து போனை கையில் எடுத்த எஸ்.கே, “இதோ கூப்பிடப் போறேன்...” என்றான் பொய்யாக மிரட்டுவதுப் போல...
“கூப்பிடுங
...
This story is now available on Chillzee KiMo.
...
“கவியைக் கூப்பிடாதீங்க எஸ்.கே...” என நந்தினி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு ரிங் ஆகும் சத்தம் கேட்டது...
நந்தினி எஸ்.கே கையில் இருக்கும் போனை பிடுங்க முயன்றாள்... போனை அவள் கைக்கு