Page 5 of 5
“மேனேஜரா?” முகச் சுளிப்புடன் கேட்டாள்.
“ஆமாம்!...ஆமாம்” பூம்பூம் மாடு போல் தலையாட்டிச் சொன்னான் அவன்.
சலிப்புடன் எழுந்து சென்றாள். தன் இருக்கையிலிருந்து அவரது அறைக் கதவை தொடுவதற்குள் தன் மனதை திட்டு வாங்கத் தயார் படுத்திக் கொண்டாள். அந்த ஆபீஸைப் பொறுத்தவரையில் மற்றவர்களைத் திட்டுவதற்காகவே சம்பளம் வாங்குபவர் மேனேஜர், அவரது திட்டுக்களை வாங்கிக் கொள்வதற்காகவே சம்பளம் பெறுபவர்கள் ஊழியர்கள்.
தொடரும்...
Next episode will be published on 27th Nov. This series is updated weekly on Fridays.