(Reading time: 41 - 82 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 12 - பத்மினி செல்வராஜ்

லுவலகத்தில் தன் வேலையில் பிசியாக இருந்தாள் மதுரா....

தன் அக்காவை போல ஒரு ஆசிரியை ஆகவேண்டும் என்று தோன்றாமல் அவளுக்கு அக்கவுண்டன்சி ல் மனம் லயித்து போக, தான் ஒரு ஆடிட்டர் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு பன்னிரெண்டாம் வகுப்பில்  அக்கவுண்டன்சி ஐ முதல் பாடமாக எடுத்து படித்திருந்தாள்..

கல்லூரியிலும் பி.காம் படித்து கொண்டிருக்கும்பொழுதே சி.ஏ(C.A) தேர்வுக்காக தன்னை தயார் படுத்தி கொண்டிருந்தாள்...சி.ஏ ல் இன்டர்ன் மற்றும் பைனல் முடித்து ஒரு ஆடிட்டரிடம் அசிஸ்டன்ட் ஆக சமீபத்தில் தான் வேலைக்கு சேர்ந்திருந்தாள்...

அவள் மனதுக்கு பிடித்த வேலை என்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் கணவனுடன் பிறந்த வீட்டிற்கு வந்த பொழுது மதுரா வழக்கம் போல அவள் அத்தான் உடன் இயல்பாக வாய் அடித்து கொண்டிருந்தாள்..

மந்தா அந்த மாதிரி பேச்சில் கலந்து கொள்ளாமல் சமையல் அறைக்கு சென்று தன்

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.