Page 3 of 12
அதே சந்தன நிறத்தில் காட்டன் புடவையிலும் அழகும் மிடுக்கும் நிமிர்வும் கொஞ்சமும் குறையாமல் நிமிர்ந்து நின்றிருந்த மணிகர்ணிகா இருவரையும் ஒன்றாக ஜோடி சேர்த்து பார்த்த ஜெயாவின் கண்கள் பூரித்து போயின...
அவர் மட்டும் அல்லாது துஷ்யந்த் குடும்பத்தில் அனைவருமே இருவரின் ஜோடி பொருத்தத்தைத்தான் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்...
இதுவரை எத்தனையோ பெரிய இடத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ு மண்டையில் உறைக்க டக் கென்று தள்ளி நின்று கொண்டு அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தாள்..
அவள் தங்களை கண்டு கொண்டதை கண்டு கொண்ட துஷ்யந்த் ம் கண் சிமிட்டி உல்லாசமாக புன்னகைத்து வைத்தான்..