Page 5 of 12
அப்படியும் அவள் மனம் ஆறாமல் போக அவள் அணிந்திருந்த ஹை ஹீல்ஸ் கட்டையால் அருகில் நின்றிருந்தவன் காலை மற்றவர்கள் அறியாமல் வேகமாக மிதித்து அழுத்தினாள்...
அவளின் செய்கையால் மயக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தவன் மீண்டும் ஒரு மந்தகாச புன்னகையை இதழில் தவழ விட்டான்..
தான் மிதித்தற்கு இந்நேரம் வலியில் அலறுவான்.. அட்லீஸ்ட் கடுப்பாகி தன்னை பார்த்து முறைப்பான்.. அப
...
This story is now available on Chillzee KiMo.
...
ஓங்கி இருக்கிறதே...
ஏன் என்னால் அவனை ஒரு சிறு அடிகூட திருப்பி அடிக்க முடியவில்லை..? எங்கே சறுக்குகிறேன்? அவன் அவனை பற்றி அடிக்கடி செல்ப் டப்பா அடிப்பதை போல