Page 4 of 37
முறைப்பொண்ணு ஒருத்தியிருக்காள்ல அதை மறந்துடாதீங்க”
“மறக்கலை இருந்தாலும் மிச்ச பேருக்கு பொண்ணு வேணும்ல”
”எல்லாம் கிடைக்கும், சும்மா அலையாதீங்க, யாருக்கு எந்த பொண்ணுன்னு பொறக்கறப்பவே கடவுள் முடிவு பண்ணிட்டாருன்னு தாத்தா சொல்லியிருக்காரு, அதனால என் மேல கோபப்படறத விட்டுட்டு உங்க திறமைய காட்டி பொண்ணை மடக்க பாருங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
்டும் செல்லாமல் பால்கனி வழியாக தெருவை வேடிக்கை பார்த்தாள். அங்கு இன்னும் ஹரி டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க அவனையே முறைத்துப் பார்த்தாள்.
அவளிடம் வந்த கேசவன் அவளின் கோபத்தைக்கண்டு