Page 13 of 37
நானும் வரதனும் ஒண்ணா பொறந்தோம் அப்புறம் பாலாஜியும் ஹரியும் ஒண்ணா பொறந்தாங்க” என சொல்லவும் மீண்டும் ஆச்சர்யமாக பார்த்தார் பாட்டி.
தீப்தியும் அந்த 4 பேரை வரிசையாக வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
அபி மாடல் போல் இருக்கவும் அவனைப் பார்த்து சிரித்தாள்
”இவன் மாடல் மாதிரியிருக்கான் நாம துணியை டிசைன் செஞ்சி இவனுக்கு போட்டுவிட் ... தாள்
This story is now available on Chillzee KiMo.
...
தீப்தியின் பார்வையில் ஏதோ அர்த்தம் புரிய அவளிடம் பேச நினைத்து எழுந்தவர் கையோடு லஷ்மியையும் எழுப்பி அழைத்துச் சென்றார். அதைப்பார்த்து தலையில் அடித்துக்கொண்டான்