Page 14 of 37
ஹரி
”போங்க மாமா என்னை நம்பாம பொண்ணை கூட்டிட்டு போறீங்களா ஒரு நாள் உங்க பொண்ணை நீங்களே என்னை நம்பி விடுவீங்க அன்னிக்கு அவளை பிடிச்சிக்கறேன்” என தன் மனதில் நினைத்துக்கொண்டான்.
தீப்தியுடன் வந்தவர்
”என்னம்மா முடிவு செஞ்சிருக்க” என கேசவன் கேட்க அதற்கு தீப்தியோ
”அப்பா என் ட்சைன ... டும் இது வாழ்க்கையாச்சே விருப்பம் இருந்தா சரி நாலு பேரையும் பிடிக்கலைன்னாலும் சரி, நமக்காக அவங்க வாழ்க்கையை இழக்க வேணாம் அப்புறம் உங்க சின்ன பொண்ணுக்கும் நீங்க மாப்பிள்ளை பார்க்கறீங்களா
This story is now available on Chillzee KiMo.
...