Page 5 of 6
“இரண்டு நாள்ல வந்திருவாங்க... இப்போ ஏன் கேட்குறீங்க???”
“அந்த இரண்டு நாளும் எனக்கு கூடுதல் சுதந்திரம்னு இப்போ தான் புரிஞ்சது... அதுக்கு தான்...”
மனோஜ் அவளை அலேக்காக கைகளில் தூக்கிக் கொண்டான்...
மற்றவர்கள் வீட்டில் இருப்பதால், அவன் பெரிதாக ஒன்றும் செய்ய மாட்டான் என்பது தெரிந்து, அவனின் செய்கையை ரசித்து சிரித்தாள் மஞ்சு...
“சிரிச்சு சிரிச்சு எ
...
This story is now available on Chillzee KiMo.
...
தியவள்,
“நீங்க நல்ல மேனேஜரா அண்ணா கிட்ட கதை பேசுவீங்களாம்... நான் போய் அமுதா கிட்ட பேசுவேனாம்... முடிஞ்ச அளவு சீக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிரமே வந்து உங்களை ஸ்பெஷலா கவனிப்பேனாம்...”