Page 6 of 6
மஞ்சுவின் செல்லம் கொஞ்சலில் மனோஜின் காதல் மனம் தாயின் அருகாமையை உணர்ந்த குழந்தையாக அமைதியானது...
மஞ்சு அவனின் கைகளில் இருந்து விடுப்பட்டு இறங்கி, அவனை விட்டு விலகி நடக்க...
“pbs” என அழைத்தான் மனோஜ்...
என்ன என்பதாக அவள் பார்க்கவும்,
“ஐ லவ் யூ டூ மஞ்சு...” என்றான்...
கண்களில் காதல் மின்ன... சிமிட்டி விட்டு அங்கிருந்து சென்றாள் மஞ்சு...
...
This story is now available on Chillzee KiMo.
...
nderline;">Go to Pottu vaitha oru vatta nila story main page
{kunena_discuss:1207}