Page 18 of 22
போய் கல்யாணம் செஞ்சி கூட்டிட்டே வந்துடறேன்”
”இல்லை மாமா அது தப்பு நம்ம கல்யாணத்தால பிரச்சனை வரக்கூடாது பொறுமையா இருக்கலாம் மாமா”
”எப்படி பொறுமையா இருக்கிறது இப்படி நீ கட்டிபிடிச்சா என்னால நிதானமா இருக்க முடியல உத்ரா” என கூறவும் அவள் சிரித்துக்கொண்டே அவனிடம்
”என்ன மாமா நீங்க நான் உங்களை பார்த்தப்ப நீங்க எப்படி வீரமா சண்டை போட்டிங்க இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்படின்னா இதை இப்ப போட்டுக்குங்க மாமா”
”இப்பவா”
”ஆமாம்”
”சரி இரு நான் போய் போட்டுட்டு வரேன்”
”அட இங்கயே போட்டுக்குங்க மாமா நான் தானே இருக்கேன் வேற யார் இருக்கா”