Page 21 of 22
”சும்மா அப்படி சொன்னா நீங்க என்ன செய்வீங்கன்னு பார்க்கலாம்னு நினைச்சேன்”
”என்ன செய்வேன்னு நீ நினைச்ச”
”ம் என் விருப்பமில்லாம என்னை அடைய நினைச்சா உங்களை விட்டு போயிடலாம்னு நினைச்சேன் ஆனா நீங்க என்னோட விருப்பம் வேணும்னுதானே இத்தனை நாளா என்கிட்ட கெஞ்சினீங்க”
”ஓ ம் நல்லா வருவீங்கடி நீங்க, ஆம்பளைங்கள கெஞ்ச விட்டு வேடிக்கை பார்க்கறதே உங்களோட வேலையா போச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படி பார்க்காதீங்க”
”எதுவும் செய்ய முடியாது பார்க்கவாவது செய்யலாம்ல”
”சரி மாமா உங்க கையை பின்னாடி கட்டுங்க”
”உன் பின்னாடியா”
”இல்லை உங்க பின்னாடி”
”ஏன்”