Page 18 of 35
ஏற்கனவே மேல் பட்டை எடுத்து விட வெள்ளையாய் தெரிந்த அந்த குச்சியை ஆர்வத்துடன் பார்த்தவர்கள் அதை வாங்கி வாயில் வைத்து மந்தாகினி மென்று காட்டியதை போல கடிக்க அடுத்த நொடி அதன் கசப்பு நாவில் இடம் மாறியது...
“சீ.... தூ.... தூ.... கசக்குது... “ என்று துப்பினர் இருவரும்..
மந்தாகினிக்குமே அப்படித்தான் இருந்தது.. அவளுமே முகத்தை சுளித்தாள்.. ஆனால் முன்பே கனகம் அதை எப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
பிடிப்பதும் அதிகம்தான்..
ஆனால் அப்படிபட்டவர்களை கூட இதுவரை கோபமாய் கண்டித்ததில்லை மந்தாகினி.. அவர்கள் அடம் பிடிக்கும் நேரங்களில் இது போல பொறுமையாக எடுத்து சொல்லி புரிய வைத்து விடுவாள்..