Page 25 of 35
மந்தாகினி தன் மடியில் சிறியவனை வைத்திருக்க பெரியவனோ தன் தந்தையின் மடியில் அமர்ந்துகொண்டு கதை கேட்டுக் கொண்டிருந்தனர்..
கனகமும் அப்பத்தாவும் மாறி மாறி கிராமத்து கதையை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க மந்தாகினி அவர்களுடைய கிராமத்து ஸ்லாங் ம் கள்ளம் கபடம் இல்லாமல் பேசி சிரிக்கும் அந்த இரு பெரியவர்களையும் ரசித்தவாறு அவர்கள் சொன்ன கதையை தன் மகன்களோடு சேர்ந்து ரசித்து கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் காற்றில் திறந்து கொள்ள அதன் வழியாக குளிர்ந்த நிலவு ஒளி உள்ளே வந்து வீசியது..
கூடவே அதன் வழியாக வாடை காற்றும் உள்ளே வர, அதில் சிலிர்த்து நடுங்கியது அவள் உடல்...