Page 26 of 35
அந்த ஜன்னலை மூட வேண்டும் என்று எழுந்தவள் அந்த ஜன்னலை மூடியவள் பார்வை எதேச்சையாக வெளியில் செல்ல அங்கு கண்ட காட்சியை கண்டு அப்படியே நின்று விட்டாள்..
அவர்கள் அமர்ந்து கதை பேசி கொண்டிருந்த அந்த வேப்ப மரத்தின் அடியிலயே உறங்கி கொண்டிருந்தான் ஆர்யமன்..
மார்கழி பனி கொட்டிக் கொண்டிருக்க, அறைக்கு உள்ளே இருக்கும் அவளுக்கு குளிர் நடுங்கி கொண்டிருக்க அவனோ மேலே அ ... க்கி அணைத்து கொண்டவன்
“என்ன ? என் பொண்டாட்டிக்கு தூக்கம் வரலையா? “ என்றான் அவளின் காது மடலை தன் முரட்டு இதழ்களால் வருடியவாறு கிசுகிசுப்பான கிறங்கிய குரலில்...
This story is now available on Chillzee KiMo.
...