Page 28 of 35
பலம் தெரிந்தது..
“என்னிடம் இருந்து விலகுவதற்கு மட்டும் எப்படித்தான் இவளுக்கு யானை பலம் வருகிறதோ? ராட்சசி.. அதற்குள் ஓடி விட்டாளே..! இவளை யார் என்னை சீண்டி விட்டு என் அருகில் வரச் சொன்னது? என்னை சீண்டி பார்க்கவே வந்திருக்கிறாள்.. மயக்கும் மோகினி.. “ என்று இன்னுமே தன் மனையாளை அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்தான் ஆர்யமன்..
...
This story is now available on Chillzee KiMo.
...
வர் தன்னுடைய மலரும் நினைவுகளை, தன் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கையை தன் பேரனிடம் பகிர்ந்து கொண்டார்...
இத்தனை நாட்களாக பேசுவதற்கு ஆளில்லாமல் கிடந்த அந்த பெரியவள் தன் கதையையும்