Page 5 of 35
விட்டான்..
அதை கண்டதும் மனம் வாடிப் போனது கனகத்திற்கு.. ஆனாலும் அவர் பிறந்ததில் இருந்தே இன்று வரை பல துயரங்களை பல ஏமாற்றங்களை தாங்கி தாண்டி வந்தவருக்கு இந்த தம்மாத்துண்டு ஏமாற்றம் எம்மாத்திரம்..!
அதுவும் ஒரு படியில் சறுக்கி விட்டால் பயந்து போய் அப்படியே விட்டு விடுபவர்கள் அல்லவே கிராமத்தார்கள்..
தொடர்ந்து முயற்சி செய்து தாங்கள் நினைத்
...
This story is now available on Chillzee KiMo.
...
என்றும் நிறைந்து இருக்கும்..
அந்த ஆண் பல வெற்றிகளை பெறுவான் என்பதும் அவர் வாழ்க்கையில் கற்றறிந்த பாடம்..
அப்படி இருக்க தன் மகன் மருமகளுக்கு அடங்கி போவதை கண்டதும் எப்படியும் அந்த