தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 14 - பத்மினி செல்வராஜ்
சிலுசிலுவென்ற சில்லென்ற கிராமத்து காற்று எங்கிருந்தோ ஓடி வந்து அசந்து உறங்குபவளின் கேசம் கலைத்து மேனி தழுவி காது மடல் வருடி கன்னத்தில் பசக் என்று அழுந்த முத்தமிட, அதில் சிலிர்த்து படக்கென்று கண் விழித்தாள் மந்தாகினி!!!
எப்பொழுதுமே அந்த அதிகாலை தென்றல் அவளிடம் கொஞ்சி விளையாடுவதும் அவளை சீண்டி சிலிர்க்க வைப்பதும் மந்தாகினிக்கு ரொம்பவுமே பிடிக்கும்..
அதே போல இன்றும் அவளை கொஞ்சி எழுப்பிய தென்றலை ரசித்தாலும் வழக்கத்துக்கு மாறாக இன்று அதன் தீண்டலில் ரொம்பவுமே வித்தியாசம் இருந்தது...
சில்லென்ற கரங்களின் தீண்டலோடு கும் என்ற ஏதோ இனம்புரியாத மனதை வருடும
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கே என் மகன்கள் ? என் செல்லம்ஸ்.. ” என்று அவசரமாக தன் அருகில் பார்வையை சுழற்றினாள்.
கண் விழித்திருந்தாலும் இன்னுமே படுக்கையிலயே படுத்திருந்த மந்தாவின் இரு பக்கமும்