Page 20 of 35
“இந்த ரெண்டு வாண்டுகளையும் இப்படி பேசியே சரி கட்டி விடுகிறாளே.. கெட்டிக்காரிதான் என் மருமகள்.. “ என்று பெருமை அடித்து கொண்டார்..
முதன் முறையாக கிராமத்தை பார்த்திருந்த அந்த பாலகர்களுக்கு அங்கு பார்க்கும் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தது..
தன் பாட்டியோடு சேர்ந்து கொல்லைப்புறத்தில் கட்டியிருந்த பசுமாடுகளை ஆர்வமாய் தொட்டு தடவி பார்த்தனர்.. அங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ேடி செல்லாமல் அவர்களையே சுற்றி சுற்றி வந்தது..
ஆடு மாடு கோழி நாய் பூனை என்று கனகம் வளர்த்திருந்த அனைத்து செல்லப் பிராணிகளையும் கண்டு அவர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர் அந்த சிறுவர்கள்..