Page 8 of 35
இப்பொழுது வெளியில் நன்றாக விடிந்து இருக்க, அந்த கிராமத்து ஓட்டு வீட்டின் ஓடுகளின் வழியாக அந்த ஆதவனும் எட்டி பார்க்க ஆரம்பித்து இருந்தான்..
அதன் வெளிச்சத்தில் இன்னும் விழித்து கொண்டவள் அவசரமாக குளியலறைக்குள் சென்று ரெப்ரெஸ் ஆனாள்..
அந்த குளியல் அறையை கண்டதும் வித்தியாசமாய் இருந்தது மந்தாவுக்கு..
வீடு பழைய காலத்து வீடாக இருந்தாலும் அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
னை மாதங்களில் கணவனாய் அவளிடம் எந்த உரிமையும் எடுத்து கொள்ள வில்லைதான்... ஆனாலும் அப்பப்ப அவள் மீது படியும் அவனின் ஆர்வமான பார்வையும் தாபமான வெட்ப மூச்சும் அவன் நிலையை அவளுக்கு உணர்த்தும் தான்..