Page 4 of 35
துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதை போல எதற்காக இங்கு வந்து இப்படி காயப்பட, அசிங்கப்பட வேண்டும் என்று அன்றிலிருந்து தன் கிராமத்திற்கு வருவதை நிறுத்தி கொண்டான்..
தன் அன்னையை பார்த்து கொள்ள அவன் மூத்த தங்கை அருகிலயே இருக்க, அன்னையின் பொறுப்பை அவளிடம் விட்டு விட்டான்..
கனகம் தான் தன் மகனை பார்க்க வேண்டும் என்று தோன்றும் நாட்களில் சின
...
This story is now available on Chillzee KiMo.
...
> இங்கு குக்கர் பொங்கல் இன்னுமே சூப்பரா பொங்கும்.. அதனால் இங்க வந்து விடுங்கள்..” என்று ஒரே அடியாக பிடிவாதமாக மறுத்து அவர் போட்ட மனுவை பிரித்து கூட பார்க்காமல் தூக்கி குப்பையில் போட்டு