Page 6 of 35
கோபக்காரன் சீக்கிரம் குணக்காரனாகி விடுவான்..
அப்படி மாற்றி விடுவாள் தன் மருமகள் என்ற நம்பிக்கை வந்துவிட, இப்பொழுது தன் மருமகள் கிராமத்துக்கு வருவதாக சொல்லி விட, கண்டிப்பாக தன் மகனை இழுத்து கொண்டு வந்து விடுவாள் என்று மகிழ்ந்து போன கனகம் குஷியோடு பொங்கலுக்கான வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்...
அன்று இரவு உணவு உண்ணு
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம் கெஞ்சினால் மனுசன் ப்ளாட் ஆகாமல் என்ன செய்வானாம்.. “ என்று தன் உள்ளே சிரித்து கொண்டான்..
“ஹலோ மிஸ்டர் கருப்ஸ்.. உன் பொண்டாட்டி கெஞ்சலுக்கே ப்ளாட் ஆனால்?? அப்புறம் அந்த