Page 22 of 35
இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏனோ சிறு நடுக்கம் சேர்ந்து கொண்டது...
உடனே அவள் முகம் செவ்வானமாய் சிவந்து போக உதடுகள் துடிக்க, தன் தவித்த இதழை அழுந்த கடித்து கொண்டு தலையை குனிந்து கொண்டாள் மந்தாகினி..
தன் மகன்களுக்கு நீச்சல் பழக்கியவாறு தன் நீண்ட கரங்களையும் காலையும் நீட்டி அந்த நீளமான தொட்டியில் சுழன்று நீச்சல் அடித்தவாறு தன் மனையாளை
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக சுளித்து அவனுக்கு பழிப்பு காட்டி தன் இடுப்பில் கையை ஊன்றி இன்னுமாய் அவனை முறைத்தவாறு நின்று கொண்டிருந்தாள்..
அவளின் சுளித்த இதழ்களை தாபத்துடன் நோக்கியவன் அவளைப் பிடிக்க என தொட்டியில்