Page 2 of 7
ஜோதி இருந்த திசையில் பார்த்தாள் மஞ்சு...
அங்கே ஜோதி விழிகளை தழைத்துக் கொண்டு, முகத்தையும் சற்றே தாழ்த்திக் கொண்டு அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்...!
சட்டென்று அமுதா சொல்ல வருவது மஞ்சுவிற்கும் புரிந்தது... ஜோதியின் முகத்தில் துளியும் சிரிப்பில்லை... என்னவோ பெரிய கப்பலை கவிழாமல் காப்பாற்றுபவளைப் போல யோசித்துக் கொண்டிருந்தாள்... சற்று முன்பு வரைக் கூட அண
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் காத்திருந்தா... வருஷத்துக்கு ஒருத் தடவை தான் சாப்பிட முடியும்! அதான் நானே எக்ஸ்பெரிமென்ட்ல இறங்கிட்டேன்....”
“ஒரு எலி மாட்டிச்சுன்னு நல்லா எக்ஸ்பெரிமென்ட் செய்தேன்னு சொல்லு...!!!!”