Page 6 of 7
கூட அது தெரியும்... அவங்களும் அம்மா கேட்காமலே எல்லாம் செய்வாங்க... இருந்தாலும் கொஞ்சம் பெருசா செய்யனும்னு எனக்கு ஆசை...
சின்ன அண்ணா காலேஜ் சேர்ந்தப்போ அம்மாவோட வளையல் ஒன்னை விக்க வேண்டியதா இருந்துச்சு... அம்மாவே தான் விக்க கொடுத்தாங்க... அப்போ, ‘இந்த மாதிரி தடிமனா வளையல் போடுறது எனக்கு பிடிச்சதால இப்போ யூஸ் ஆச்சு’ன்னு சொன்னாங்க... அது எப்போவும் என் மனசுல இருக்கு...
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“அவர் வீட்டுக்காக சொல்லலை அண்ணி...”
“அப்புறம்???? ஒ, உங்க அண்ணன்களுக்காக சொல்றீயா? நான் அவர் கிட்ட பேசுறேன். நிச்சயதார்த்தம் இப்போ வச்சுட்டு கல்யாணத்தை ஒன்னு இரண்டு வருஷம் கழிச்சு