Page 14 of 31
முதல்ல உன்னை விரட்டிட்டு உன்கூட இருந்த பாவத்துக்கு என்னையும் ஆனந்தியையும் விரட்டிடுவான், அப்புறம் மத்தவங்களையும் வேலையை விட்டு அனுப்பிவிடுவான்னு எல்லாருக்கும் உள்ளுக்குள்ள பயம் இருக்கு, எப்படியாவது நீ ப்ராஜெக்டை முடிச்சிட்டா போதும்னு நினைக்கிறாங்களாம்”
”ஓ அப்படியா அதுக்கென்ன முடிச்சிடலாம், நீயும் கொஞ்சம் ப்ர ... ”அடேய் நீ எந்த வேலையை பத்தி சொல்றேன்னு எனக்கு தெரியும்டி, ஆனந்தி எல்லாம் சொல்லிட்டா, ஏன்டா அறிவிருக்காடா உனக்கு, ஊரடங்கு சமயத்தில வைரஸ் பரவற
This story is now available on Chillzee KiMo.
...