Page 10 of 31
”ஆஆஆ ம்ம்ம் ம்மா ம்மா” என கண்கள் மூடியபடியே கையை காற்றில் அலையவிட உடனே விஜய் அவளின் கையில் பாட்டிலை தர அவள் அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள், அப்படியே அதை தன் வாயில் வைக்க முயன்றாள் அனைத்தும் கண்கள் திறவாமலே செய்தாள், இதனால் பால் அவளின் முகத்தில் விழ விஜய் திடுக்கிட்டு அவள் கையில் இருந்த பாட்டிலின் நிப்பிளை சரியாக அவளின் வாயில் ... ுத்தா எப்படி தூங்கறான் பாரு ஏம்மா ஆனந்தி நீயாவது அவனுக்கு சொல்லக்கூடாது
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்கில்லை விஜய், உன் பாப்பாவை பார்த்து பார்த்து எனக்கு குழந்தை வேணும்னு ஆசை