Page 8 of 31
போட்டாவில் இருந்தவளுக்கு முத்தம் தந்துவிட்டு ஹனிகாவை காணச் சென்றான்.
அவன் தந்த முத்தம் போட்டோவுக்குதான், அது என்னவோ ஜனனிக்கு நேரில் தந்தது போல நினைத்து வெட்கத்தில் நாணிக் கோணி சிணுங்க அதைக் கண்ட கதிரவனோ ம்க்கும் ம்க்கும் என இருமி வைக்க அதில் அவள் சற்று அடங்கி அமைதியாகிப் போனாள்.
விஜயோ மீண்டும் ஹனிகாவை காண வர அங்கு அவள் உறங்குவதைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்லனும் வேலைக்காரங்கதானே இதையெல்லாம் செய்வாங்க சரி நாம வேலைக்காரங்க கிட்டயே சொல்வோம்“ என சொல்லிக் கொண்டே பால்பவுடர் கொண்டு ஹனிகாவிற்கு பால் காய்ச்சி அதை பாட்டிலில் ஊற்றினான்.