Page 7 of 31
ஜனனியையும் இணைச்சிதான் பேசறாரு“ என சொல்ல கௌதம் திகைத்தான்.
மறுபக்கம் விஜயோ ஹனிகாவை தன் முகத்தருகே இழுத்து அவளின் கன்னத்தில் முத்தம் வைக்க அதைக் கண்ட ஹனிகாவும் அவனது கன்னத்தில் முத்தம் வைத்து அவனின் தாடி குத்திய குத்தலில் அவனது கன்னத்தில் ஒரு அடி போட்டு விலகினாள். அதைப் புரிந்துக் கொண்ட விஜயோ கலகலவெனச் சிரித்தான்
” ... ூச்சுவிட்டவன்
This story is now available on Chillzee KiMo.
...
”ஜனனி போதும்மா வீட்டுக்கு வா ப்ளீஸ்” என அந்த அறையில் இருந்த சுவற்றில் மாட்டியிருந்த ஜனனியின் போட்டோவை பார்த்துக் கொண்டே சொல்லிவிட்டு அந்த