Page 11 of 31
வந்துச்சா, என் ஆசையை அவன்கிட்ட சொன்னேனா” என இழுத்து முடித்து அவள் நாணத்தில் தலை குனிந்து சிரிக்கவே விஜய்க்கு கடுப்பாகிப் போனது
”இங்க நான் பொண்டாட்டியில்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன், அங்க அவன் சுகமா இருக்கானாமா, ஏதோ செட்டில் ஆன பின்னாடிதான் குழந்தை அது இதுன்னு சொன்னீங்க இப்ப என்ன புதுசா ... span>சரி விஜய் ரிலாக்ஸா இரு
This story is now available on Chillzee KiMo.
...