Page 29 of 31
அதுக்கப்புறம் இந்த வீட்டு வாசப்படியை கூட நான் தாண்டமாட்டேன், அப்படியே ஜனனி காலடியில விழுந்து கிடந்திருப்பேன் வாழ்க்கை முழுக்க, நான் கொடுத்து வைச்சது அவ்ளோதான் போல, ஏதோ நீயாவது என்கூட இருக்கியே இதுவே போதும் எனக்கு” என கண்கள் கலங்க கதை சொல்லி முடித்து தன் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு தன் தாய் தந்தையின் நினைவில் கண்கள் கலங்கிக் ... பட்டுக்கிட்டு இருந்திட்டியே
This story is now available on Chillzee KiMo.
...