Page 30 of 31
அவளை சமாதானம் செய்ய அவளது தந்தையே வந்தார்
”அப்பா பாருங்கப்பா” என அவரிடம் ஆறுதல் தேட அவருக்கு என்ன சொல்வதென தெரியவில்லை
கௌதமோ
”500 கோடி ரூபாய் ப்ராஜெக்ட் அதை முடிச்சிட்டா மாமாவுக்கு 500 கோடி வரும், அப்ப அக்கா கோடீஸ்வரியாயிடுவா ஆனாலும், அக்கா எனக்கொரு சந்தேகம் அது எப்படி 500
...
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்க அதற்கு அமுதாவோ தன் மகளிடம்
”முதல்ல நீ உன் புருஷனை சரியா புரிஞ்சிக்கிட்டியா இப்பவாவது சொல்லு” என கோபமாக கேட்க அதில் அவளோ தன் தாயிடம் சரணடைந்தாள்