Page 20 of 22
”சரிங்க அத்த”
”அம்மாடி ஈசு உனக்கு இதுல சம்மதம்தானே”
”எனக்கு சம்மதம்தான் அத்தை அப்படியே மானஸாவையும் கூப்பிடனும்ல”
”சரிம்மா தாராளமா கூப்பிடு நானும் உங்கம்மாவை பார்க்கனும் பல வருஷம் முன்னாடி நாங்க எடுத்துக்கிட்ட சபதம் நிறைவேறிடுச்சி எங்க கடமையும் முடிஞ்சிடுச்சி இனி கல்யாண வேலைக்கு உதவி செய்யனும் அதனால இப்ப இ ... ன் பொண்ணுகிட்ட தாவிட்ட
This story is now available on Chillzee KiMo.
...
”உங்க பொண்ணு சேட்டை பண்ணா என்னத்த செய்ய சரி இந்தாங்க இவளை பிடிங்க கொஞ்சம்” என கத்த அவனும் குழந்தையை பிடித்து தூக்கி கொஞ்சலானான்.