(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

கதிர் தன் தொண்டயினை செரும........... அப்பொழுதுதான் கதிர் என்ற ஒருவன் அங்கு இருப்பதையே அவன் உணர்ந்தான் திரும்பி அவனைப் பார்க்க அவன் இவனை தான் கூர்மையான விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

இவன் பேச வாய் எடுக்க முன் சோ இவுங்கதா அந்த தேன்மொழியா????

 அவன் கசந்த புன்னகை ஒன்றை சிந்த...........

 இனிமே நீ வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு புரிஞ்சுதா உனக்கு எதுக்கு நீ அவங்களுக்கு அப்பாயின்மென்ட் கொடுத்த...... தினமும் பார்த்து பார்த்து இப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்க போறியா...... இதையெல்லாம் என்னால பார்க்க முடியாது. தயவு செஞ்சு அவங்க அப்பாயின்மென்ட் ஃபர்ஸ்ட் கேன்சல் பண்ணு.

 அவன் முகத்தில் கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைத்து கொண்டு,அவகிட்ட நா தப்பான எண்ண்தோடு பேச மாட்டேன் போதுமா. ஆனா அவளோட முகத்த பார்த்தா எனக்கு நிம்மதி கிடைக்குது அந்த சான்ஸ் நான் கெடுக்க விரும்பல.

 கதிர் முகத்தில் கனிவுடன் ஓகே மச்சான். அப்புறம் ஏன் ஃபீல் பண்ற. நீ இப்படி இருந்தா appointment ஆர்டர் கேன்சல் பண்ணிடுவேன் என்று கோபமாக இருப்பது போல் அவன் கூற...... அவன் கழுத்தை இறுக்கி அணைத்துக் கொண்டான் கார்த்திக். ஆனா முடியல மச்சான் ரொம்ப வலிக்குது.

நண்பனுக்கு வாழ்க்கையை நினைத்த கதிரும் எதுவும் பேசத் தெரியாமல் நண்பனின் முதுகை தடவி இதுதான் வாழ்க்க மச்சான் ஏத்துக்க பழகிக்கோ.

அவன் மீது நேரம் கதிரின் அணைப்பிலே இருக்க இது சரிப்பட்டு வராது என்று நினைத்தவன் மச்சான் ஒரு கிஸ் பண்ணவா.....

ச்சீ....என்று அவன் அணைப்பிலிருந்து விலகி அவன் முதுகில் சரமாரியாக அடி வைக்க....

சரி வா வா மச்சான் நம்ம திரும்பவும் கட்டிக்கலாம் நீ தான் கஷ்டமா இருக்குன்னு சொன்னல வாடா மச்சான் என்று கதிர் கார்த்திக்கை நெருங்க....

டேய் பக்கத்துல வந்த கொன்றுவேன் அங்கேயே இரு என்று அவன் தப்பித்து கதவை நோக்கி ஓட .........

அங்கு வழக்கம் போல் அனித்தா நின்றுகொண்டிருக்க.........

 அதைப்பார்த்த கார்த்திக் எஸ் கமின் அனிதா.......என்று கூறிக் கொண்டே கதிர் அருகில் அமர.....

என்னடா மச்சான் பக்கத்தில வந்துட அப்ப உனக்கு ஓகே வா மச்சி.....

டேய் அனிதா வந்துருக்காடா......

என்ன மச்சான் எஸ்கேப்பா என்று குறும்பு சிரிப்புடன் அனிதா பக்கம் திரும்பி, எஸ் அனிதா

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.