Page 16 of 36
விரட்ட முயன்றான்..
அசந்து விடுவாளா நம்ம மதுகுட்டி...அவளை அவுட் ஆக்க வேண்டும் என்று அவன் தூக்கி போட்ட பாலை எல்லாம் சிக்சர்க்கு விலாசி கொண்டிருந்தாள் மதுரா..
“ஹா ஹா ஹா நானே ஒரு மோகினி பிசாசு அப்படி னு அந்த மந்தா சொல்லுவா மாம்ஸ்.. எந்த மோகினியா இருந்தாலும் நான் ஒத்தைக்கு ஒத்தை பார்த்துக்கிறேன்.. நானும் அந்த மாதிரி மோகினி எல்லாம் இதுவரை பார்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
பின்னும் தன் மனையாள் சென்ற திசையையே இமைக்க மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யமன்..
சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவள் அவன் பார்வையை திருப்பாமல் அப்படியே இருக்க,