Page 19 of 26
அதைக் கேட்ட கதிரவனுக்கு கோபமே எழுந்தது அவர் தன் மகளிடம்
”பார்த்தியா ஜனனி உன் புருஷனை, நான் உன் காதலை வேணாம்னு சொன்னதை எப்படியெல்லாம் குத்தி குத்தி பேசி காட்டறாருன்னு” என சொல்ல அதில் ஜனனியோ தன் தந்தையை சமாதானப்படுத்தினாள்.
”இல்லைப்பா அவர் ஏதோ தெரியாம அப்படி பேசிட்டாருப்பா”
”என்னத்த போம்மா திடு ... கு அவளின் பொம்மைககைள வைத்து விளையாடினான்
This story is now available on Chillzee KiMo.
...
இதில் இரவு நேரம் வந்தது. அவளுக்கு பால் புகட்டிவிட்டு போதாக்குறைக்கு பேரக்ஸ் வேறு