Page 20 of 23
”இதை ஒரு வேலையா செய்றாரா இல்லை பக்தியா செய்றாரா எப்படி ஒருத்தரால தினமும் மலைக்கோட்டைக்கு போய் வரமுடியும் எத்தனை படிகள் இருக்கும் பெரியாளுதான் உடல்ல பலமும் மனசுல பக்தியும் நிறைய இருக்கும் போல” என சொல்லிக் கொண்டே அந்த அலமாரியை மூடிவிட்டு மீண்டும் துளசியின் போட்டோவைப் பார்த்தாள் சாந்தமாக இருந்த அந்த முகத்தில் ஒருவித சோகம் இருப்பதைக்கண்டாள் கண்கள் கலங்கியிரு ... ”என்ன இது பூட்டாம இருக்கு அப்ப உள்ள ஒண்ணும் இல்லையோ” என சொல்லியபடியே திறந்தவளுக்கு ஆச்சர்யம் பீரோவில் இருந்த 2 அடுக்கிலும் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி
This story is now available on Chillzee KiMo.
...