Page 31 of 39
சிலுவையை சுமக்க வேண்டி வந்து விடுகிறது..
“நோ.... நான் இதை மாற்றி காட்டுவேன்.. நான் மட்டும் ஏன் இந்த சிலுவையை சுமக்க வேண்டும்.. எப்படி என் விருப்பம் இல்லாமல் என் மீது திணிக்கப்பட்ட எதுவும் எனக்கு சொந்தமில்லையோ அதே போல என் அனுமதி இல்லாமல் என் மீது திணிக்கப்பட்ட இந்த குழந்தையும் எனக்கு சொந்தமில்லை...
எனக்கு சொந்தமில்லாத இந்த குழந்தையை நான் ஏன் சு
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் பள்ளி படிப்பில் இருந்து, கல்லூரி காலத்திலும் பிறகு வேலை தேடுவதிலும் கூடவே அதுவே தொடரும்.. இறுதியாக அவர்கள் திருமணம் என்று வந்து நிக்கும்பொழுது அது இன்னமுமே பெரிதாக தாக்கும்...