Page 22 of 39
போல இருப்பதை கண்டதும் தான் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது..
அவள் எப்பொழுது இப்படி முப்பத்திரண்டு பல்லும் தெரியும் அளவுக்கு சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்தாள் என்று தன் மூளையை தட்டி எழுப்பி யோசித்துப் பார்த்தாள்..
அவள் மூளையும் இல்லவே இல்லை.. நீ இப்படி ஒரு போஸ் கொடுக்கவே இல்லை என்று உறுதி செய்ய அடுத்த நொடி அவனின் தில்லுமுல்லு ப்ராட் தனம் புரிந்
...
This story is now available on Chillzee KiMo.
...
என் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள். மாப்பிள்ளை மாறியதை பற்றி வெளியில் சொல்லி இருந்திருப்பார்கள் தான்..
ஆனால் அந்த மாதிரி எந்த ஒரு செய்தியும் எந்த மீடியாவிலும் வராமல் பார்த்துக்