Page 30 of 39
அவன் சென்றபிறகு அப்படியே தொய்ந்து சேபாவில் சரிந்தாள் மணிகர்ணிகா... உள்ளுக்குள் ஏதோ பிசைவதை போல திடீர் என்று சாக்கடைக்குள் விழுந்து விட்டதை போல, அவளையே அவளுக்கு பிடிக்காத ஒரு மனோ பாவம் ஒரு கசப்பு அவள் உடல் எல்லாம் பரவி பெருகியது..
உடலில் ஒவ்வொரு அணுவும் அவளை கேவலமாய் பார்த்து சிரிப்பதை போல இருந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் மாற்றி விடவா முடியும்..!
தெரிந்தோ தெரியாமலோ அவளும் சம்பந்த பட்டுவிட, அந்த ஈனச்செயலின் முழுவிளைவையும் அவள் மட்டுமே அனுபவிக்க வேண்டியதாகி விடுகிறது... அவள் மட்டுமே